Muthulingam biography sample paper
Google scholar!
A review of supply chain transparency research antecedents technologies types and outcomes
இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினாரு..! - வாழ்த்துக்கள் முத்துலிங்கம் ஐயா!
தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினாரு..! - வாழ்த்துக்கள் முத்துலிங்கம் ஐயா!
Poet Muthulingam Birthday: தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் முத்துலிங்கத்தின் 81 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கவிஞர் முத்துலிங்கம்
தமிழ் சினிமாவில் ஒரு சிலர் உச்சத்திலிருந்தாலும் இந்த தமிழ் சினிமாவை உலக அளவில் பிரபலப்படுத்தியதும் பலருக்கும் பங்கு உள்ளது.
பலரின் உழைப்பே தமிழ் சினிமா இந்த உச்சத்தை எட்டியதற்குக் காரணம்.
பாடல்கள் மூலம் வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தைக் கூறியது தமிழ் சினிமா.
Finally, we provide cross-country empirical evidence on the role of the board's environmental expertise in influencing corporate environmental performance.அதில் பல கவிஞர்களுக்குப் பங்கு இருந்தாலும் முக்கியமான இடத்தில் இருப்பவர்களில் ஒருவர்தான் கவிஞர் முத்துலிங்கம். இவர் தமிழ் சினிமாவில் 1500க்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.